பிரபல கடவுள் இராமன் ஆற்றில் விழுந்து செத்தவனாவான்! அவன் மனைவி இராட்சதனைப் புணர்ந்து கர்ப்பமானவள்! அடுத்த பிரபல கட வுளான கிருட்டிணன் வேடனால் வில்லடிப்பட்டுச் செத்தான். அவன் செய்யாத அயோக்கியத்தனம் உலகில் இதுவரை யாராலும் செய்யப்பட்டதுண்டா? சிருட்டிக்கப்பட்டுள்ளதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment