நம்மை முன்னேற விடாமல் தாழ்த்தி அடிமைப் படுத்தி வைத்திருக்கிற காரியத்தைத் தவிர வேறு எதற்கு ஜாதி பயன்படுகிறது? இப்படி நமக்குக் கேடான இழிவான ஜாதி எதற்கு இருக்க வேண்டும்? இது நீக்கப்பட வேண்டும் என்றால் ‘இது மூலாதார உரிமை, அதில் கை வைக்கக்கூடாது' என்று ஆட்சி யாளர் கூறினால் அந்த ஆட்சியை விட்டு விலகிக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment