பெரியார் விடுக்கும் வினா! (860) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

பெரியார் விடுக்கும் வினா! (860)

நாம் அரசியலில் எவ்வளவுதான் சுதந்திரம் பெற்று விட்டாலும், அறிவில், உலக வளர்ச்சித் தன்மையில் மேம்பாடு அடையாவிட்டால் பெற்ற சுதந்திரம் எதற்குப் பயன்படும்? ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஜெயிலுக்குப் போகவும், அதற்குப் பண்ட மாற்றாகப் பதவி பெறவும் தானே பயன்படும்? இந்த நிலை குறிப்பிட்ட தனி மனிதனுக்குப் பயன்படலாமே யொழிய மக்களுக்கு - இதனால் என்ன பயன் ஏற்பட முடியும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment