பெரியார் விடுக்கும் வினா! (858) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

பெரியார் விடுக்கும் வினா! (858)

கடவுள் ஒன்றா? பலவா? பல இருந்தாலும் அவைகளுக்குப் பிறப்பு - இறப்பு உண்டா? உண்டானாலும் அவை விபச்சாரத்தனம், கொலை, வஞ்சகம், பொய், களவு, மோசடி ஆகிய காரியங்கள் செய்யுமா? அப்படிச் செய்த அந்தப்படியான காரியங்களை மதச் சம்பிரதாயமாகக் கொள்ளுவது அறிவும், மானமும் உள்ள செயலாகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment