கடவுளின் பேரால் - மக்கள் சாப்பிடக் கூடிய பால், நெய், தயிர், தேன், பழச் சாறு முதலியவைகளைக் கல்லின் தலையில் குடம் குடமாய்க் கொட்டிச் சாக்கடைக்குப் போகும்படிச் செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? அறிவுடைமையாகுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment