"கற்போம் பெரியாரியம்" பயிலரங்கு பெரியார் திடல், சென்னை - 7 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

"கற்போம் பெரியாரியம்" பயிலரங்கு பெரியார் திடல், சென்னை - 7

நாள்: 25.12.2022 ஞாயிறு

நேரம்: காலை 9:30 மணி முதல் 5:30 மணி வரை

நேரம் தலைப்பு

9-9:30 பதிவு செய்தல்

9:30-10:00 தொடக்க விழாவும், அறிமுகமும்

10-10:45 பெரியார் ஓர் அறிமுகம் - கவிஞர் கலி.பூங்குன்றன்

10:45-11:00 தேநீர் இடைவேளை

11:0-11:45 கடவுள் மறுப்பு - மஞ்சை வசந்தன்

11:45-12:30 பெண்ணுரிமை - சே.மெ.மதிவதனி

12:30-1:15 சட்டமும், ஜாதியும் - சு.குமாரதேவன் 

1:15-2:00 உணவு இடைவேளை

2:00-2:45 இந்துத்துவா - வீ.குமரேசன்

2:45-3:30 சமூகநீதி - வரலாறும் அறைகூவலும் 

- கோ.கருணாநிதி

3:30-3:45 தேநீர் இடைவேளை

3:45-4:30 தமிழர் - திராவிடர் - இந்து 

- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

4:30-5:15 கேள்வி பதில் - கவிஞர் கலி.பூங்குன்றன்

5:30 சான்றிதழ் வழங்குதல் - குழுப் படம்

 

No comments:

Post a Comment