செந்துறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எழில் மாறன் விடுதலை 50 ஆண்டு சந்தாவுக்கான தொகை ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கினார். உடன்: மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், மண்டல செயலாளர் மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் சங்கர், திமுக மாவட்ட பிரதிநிதி கோடி கணேசன், மாரிமுத்து, வெற்றி, பெ. இளங்கோவன். (செந்துறை - 16.12.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment