சிங்கப்பூரில் தமிழர் தலைவர் (தொகுதி - 2) என்ற நூலை தொகுத்த சிங்கப்பூர் இலியாஸ் அவர்கள் புத்தகத்தை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழியிடம் வழங்கினார். மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், சிகாகோ டாக்டர் இளங்கோ உள்ளனர். (திருப்பத்தூர் - 17.12.2022)
No comments:
Post a Comment