பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் சுயமரியாதை திருமணங்கள் செய்து கொள்ளும் தோழர்கள் நன்கொடை வழங்க வாய்ப்பாக உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. அந்த உண்டியலை சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். அந்த உண்டியலில் ரூ.500, ரூ.200, ரூ.100 போடப்பட்டிருந்தது அதன் மொத்த தொகை ரூ.28,176 ஆகும். நன்றி!.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment