சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்

காலை 8.00 மணி: சென்னை அண்ணா சாலை (பெரியார் பாலம்) அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை, சேத்துப்பட்டு பெரியார் சிலைகளுக்கு வட சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு, தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு, அண்ணா சாலை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் மாலை அணிவிப்பு, பட்டாளம் பூங்கா அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் மாலை அணிவிப்பு.

காலை 9.30 மணி: பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை யில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு: கழக மகளிரணி சார்பில், பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு; திராவிடர் தொழிலாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கழகத் தலைவர் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

No comments:

Post a Comment