உலகத் தலைவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு 24.12.2022 சனி காலை சரியாக 9.30 மணிக்கு மாவட்ட கழக தலைவர் வீ.மோகன் தலைமையில் திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார்.
அனைத்து கட்சி பொறுப்பாளர்கள், இயக்க பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பொறுப்பாளர்கள், பெரியாரியல் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இயக்கத் தோழர்களும் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அழைப்பு: திராவிடர் கழகம்,
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு
ஆசிரியரணி - திருவாரூர் மாவட்டம்
No comments:
Post a Comment