தஞ்சாவூர்: காலை 9.30 மணி * இடம்: பெரியார் நினைவுத் தூண் அருகில், தஞ்சாவூர் * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * ஏற்பாடு: மாநகர, ஒன்றிய திராவிடர் கழகம், தஞ்சாவூர்.
தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு துரை.சக்ரவர்த்தி 19ஆம் ஆண்டு
நினைவு நாள் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் இல்லம், கபிலர் அரங்கம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: குழந்தை.கவுதமன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: பொறியாளர் ப.மனோகரன் (தஞ்சை மாநகர தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: க.அய்யப்பன் (மன்ற உறுப்பினர், திமுக), து.சுகந்தி (மன்ற உறுப்பினர், மதிமுக), ப.இரவிச் சந்திரன், மு.இராமச்சந்திரன் * தந்தை பெரியார் படத் திறப்பாளர்: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்) * பெரியார் ஊழியன் துரை.சக்ரவர்த்தி படத்திறப்பாளர்: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: முனைவர் கோ.நாகேந்திரன் (தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, உரத்தநாடு புதூர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்) * தலைப்பு: சூளுரைப்போம் * நன்றியுரை: மா.இலக்குமண சாமி (மாநகர ப.க. செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்.
No comments:
Post a Comment