சென்னை: மாலை 5.00 மணி* இடம்: பெரியார் மாளிகை, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை * வரவேற் புரை: க. கார்த்திகேயன் (மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: கோ.முருகன் (நகரத் தலைவர்) * முன்னிலை, பா தென்னரசு மாவட்ட தலைவர், க.இளவரசன் மாவட்ட செயலாளர், உடுமலை வடிவேல் மாவட்ட அமைப்பாளர், கி. ஏழுமலை (மாவட்ட திராவிடர் தொழிலாளரணி தலைவர்), பூவை செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), இரா.ஜானகிராமன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர்கள் கழகம்), இரா.முருகேசன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), பசும்பொன் செந்தில் குமாரி (இயக்குநர், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்), இரா.வேல்முருகன் மாவட்டத் துணைத் தலைவர், ப.இரா.கலைவேந்தன் மாவட்டத் துணைத் தலைவர், எ.கண்ணன் மாவட்டத் துணைச் செயலாளர் * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநிலச்செயலாளர், திராவிடர் மாணவர் கழகம்),
கி.மு. திராவிடமணி (மாநில கருத்தியல் பரப்புரை துணைச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர், ஆவடி), நன்றியுரை: சி.வ.வேலு நகர துணைத் தலைவர் * ஏற்பாடு: திராவிடர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம், ஆவடி நகரம்.
No comments:
Post a Comment