"மக்களை தேடி மருத்துவம்" அமைச்சர் கே.என்நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (21.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

"மக்களை தேடி மருத்துவம்" அமைச்சர் கே.என்நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (21.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சன்னாசிப்பட்டி கிராமத்தில், "மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தின் சார்பில் ஒரு கோடியாவது பயனாளிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளதை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிளை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (21.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்தவத் துறை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment