மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (21.12.2022) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி "நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்" திட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் நிதி உதவி வழங்கிட வேண்டும் என்கின்ற ஆணைக் கிணங்க, அமைச்சர் அவர்கள் படித்த சைதை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மேம்பாட்டிற்கு அவருடைய பங்களிப் பாக ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவியினை காசோலையாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் அலுவல கத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Thursday, December 22, 2022
"நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்" திட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.1 லட்சம் வழங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment