சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: பேராசிரியர் முருகவேல் * பொருள்: தற்காலத்து பெண் அடிமைத்தனமும் - காரணங்களும் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * வழக்குரைஞர் வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
17.12.2022 சனிக்கிழமை
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் உலகத் திருக்குறள் மய்யமும் இணைந்து நடத்தும் திருக்குறள் உயராய்வு அரங்கு - 987
சென்னை: முற்பகல் 10 மணி * இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் * வாழ்த்து: முனைவர் வாசுகி கண்ணப்பன் (தலைவர், டாக்டர் கண்ணப்பன் வாசுகி அறக்கட்டளை) * வரவேற்புரை: ச.ம.மாசிலாமணி (பொதுச் செயலாளர், உலகத் திருக்குறள் மய்யம்) * தலைமையுரை: முனைவர் கு.மோகனராசு * தொடக்க உரை: சி.ராசேந்திரன் (தலைவர், வள்ளுவர் குரல் குடும்பம்) * நூல் வெளியீட்டு விழா: "திருவள்ளுவர் வரையறுத்த சமூக நீதிகள்" * நூல் வெளியிடுபவர்: சு..கமலா (உதவி இயக்குநர் (பணி அமைப்பு) செய்தி மக்கள் தொடர்புத் துறை) * நூல் பெறுபவர்: முனைவர் கோ.பெரியண்ணன் (தலைவர், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்) * வாழ்த்துரை: ம.சக்கரவர்த்தி (செயலாளர், உலகத் திருக்குறள் சமுதாய மய்யம்).
18.12.2022 ஞாயிற்றுக்கிழமை
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் மற்றும் குருவரெட்டியூர்
நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
குருவரெட்டியூர்: நண்பகல் 12 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளி ப.பிரகலாதன் இல்லம், குருவரெட்டியூர் * தலைமை: குசிற்றரசு (மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.நற்குணன் (மண்டல தலைவர்), பெ.ராஜமாணிக்கம் (மண்டல செயலாளர்), மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்), ப.சத்தியமூர்த்தி (நகர தலைவர்), ந.கிருட்டிணமூர்த்தி (நகர செயலாளர்), க.மணிகண்டன் (ஒன்றிய செயலாளர்), பி.மணிமாறன் (மாணவர் கழக தலைவர், குருவை) பொருள்: 1. தைப் பொங்கல் விழா, 2. இயக்க வளர்ச்சி * கருத்துரை: ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச்செயலாளர், திராவிடர் கழகம்) நன்றியுரை: பா.கவுதமன்.
No comments:
Post a Comment