1.12.2022 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

1.12.2022 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: அரசு செல்லையா (உயிரியல் துறை பேராசிரியர், மேரிலாந்து பல்கலைக்கழகம், பால்டிமோர் * பொருள்: சூழியியல் பேரிடரை எதிர்கொள்வோம் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * வழக்குரைஞர் வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

2.12.2022 வெள்ளிக்கிழமை

சுயமரியாதை நாள் விழா

நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை முன்பாக, ஒழுகினசேரி, நாகர்கோவில். * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்) * பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குதல், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய நூல்களை பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடுதல், கிராமப் புறங்களில் ஆசிரியர் நூல்கள் வழங்குதல் * கழகத் தலைவர் தமிழர் தலைவரின் பிறந்த நாளை கொள்கைத் திருவிழாவாக கொண்டாடுவதால் கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம் * இவண்: கன்னியாகுமரி (மாவட்ட திராவிடர்கழகம்), மா.மு. சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்), கோ.வெற்றி வேந்தன் (மாவட்ட செயலாளர்)

3.12.2022 சனிக்கிழமை

பாசறை முரசு இதழின் ஆசிரியர் மு.பாலன் அவர்களின் இரு நூல்கள் வெளியீட்டு விழா

சென்னை: காலை  9.30 மணி * இடம்: குரு சந்திரா திருமண மாளிகை, மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி, சென்னை (அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி எதிரில்) * வரவேற்புரை: முனைவர் மோ.பாட்டழகன் * இணைப்புரை: ஆசிரியர் டெய்சி மணியம்மை * தலைமை: வழக்குரைஞர் அருள்மொழி (பிரச்சார செயலாளர் திராவிடர் கழகம்) * முன்னிலை: கூ.குருமூர்த்தி (உரிமையாளர் குரு கேஸ்) * நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை: எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி) * நூல்களைப் பெற்றுக் கொள்பவர்: டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்புச் செயலாளர்) * வாழ்த்துரை: பேரா.முனைவர் இரா.காளீஸ்வரன் (இலயோலாக் கல்லூரி) * தோழர் மு.வீரபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், இ.கம்யூனிஸ்ட் கட்சி) * சொ.சு.தமிழினியன் (வி.சி.க. மண்டலச் செயலாளர் (தூத்துக்குடி-குமரி) * ஏற்புரை: பாசறை மு.பாலன் * நன்றியுரை: பா.அறிவழகன், பா.தமிழரசன் * ஏற்பாடு: வசந்தா பதிப்பகம், ஆதம்பாக்கம், சென்னை. 

4.12.2022 ஞாயிற்றுக்கிழமை

கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்ற 116ஆம் தொடர்சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: காலை  9.30-12.30 மணி * இடம்: டி.எம். நகரத் தொடக்கப்பள்ளி, அரசு மருத்துவமனை அண்மை, கச்சிச்சாலை, கல்லை * தலைமை: சிலம்பூர்க் கிழான் (தலைமை மாவட்ட இலக்கிய அணி) * வரவேற்புரை: இரா.முத்துசாமி (நகர கழக தலைவர்) * முன்னிலை: ம.சுப்பராயன் (மாவட்டத் தலைவர்), மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (19.12.1973) - பெ.எழிலரசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * ஏற்பாடு: பகுத்தறிவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி.


No comments:

Post a Comment