மதுரை: மாலை 5-30 மணி * இடம்: தனபாக்கியம் மஹால், சோலையழகுபுரம் 1ஆவது தெரு, மதுரை * தலைமை: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: தே.எடிசன்ராஜா (தென் மாவட்ட பிரச்சார குழு தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்) * பொருள்: ஜனவரி 27இல் மதுரையில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மாபெரும் திறந்தவெளி மாநாடு நடத்துவது குறித்து திட்டமிடல் * தொடக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * நிறைவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்) * கருத்துரை வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), கா.சிவகுருநாதன் (மண்டல தலைவர்), நா.முரு கேசன் (மண்டல செயலாளர்), இரா.திருப்பதி (மாவட்ட அமைப்பாளர்) * நன்றியுரை: இராலீ.சுரேஷ் (மாவட்ட துணை செயலாளர்)
குறிப்பு: கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் கருத்துக்களை வழங்க திரளாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment