ஒசூரில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி மாணவர்களுக்கு சான்றிதழ்- பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

ஒசூரில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி மாணவர்களுக்கு சான்றிதழ்- பரிசளிப்பு

அரசு உருது உயர்நிலைப்பள்ளியில் பெரியார்1000 வினா-விடை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெரியார் 1000 வினா-விடை போட்டி தேர்வு ஒருங்கிணைப்பாளர் சு.வனவேந்தன் பரிசு,சான்றிதழ் வழங்கினார்..இந் நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழகம் துணைத் தலைவர் நவுசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment