போடிநாயக்கனூரில் பெரியார்-1000 தேர்வு மாணவர்களுக்கு சான்றிதழ்-பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

போடிநாயக்கனூரில் பெரியார்-1000 தேர்வு மாணவர்களுக்கு சான்றிதழ்-பரிசளிப்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெரியார்-1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு போடி பெரியார் சேவை மய்யம் சார்பில் பரிசுகள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. போடி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி மற்றும் லயன்ஸ் கிளப் சார்பிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்


No comments:

Post a Comment