பெரியார் 1000 வினா விடைப் போட்டி மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

பெரியார் 1000 வினா விடைப் போட்டி மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) கலிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா விடைப் போட்டியில் முதல் இடம் பிடித்த இசட்.எம்.மகசிம் ஜுலைக்கா (9ஆம் வகுப்பு), 2ஆவது இடம் பிடித்த எம்.லயீஸ் (6ஆம் வகுப்பு), 3ஆவது இடம் பிடித்த எம்.சபரீன் (12ஆம் வகுப்பு) ஆகியோருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப் பட்டன. பள்ளி முதல்வர் எழுத்தாளர் ஆறு.கலைச்செல்வன் பரிசுகளை வழங்கினார்.

விழாவில் பள்ளித் தாளாளர் எஸ்.சுல்தான் அப்துல் காதர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment