விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் ச.சுந்தரமூர்த்தி - சீனியம்மாள்ஆகியோரின் மகள் பெரியார் பிஞ்சு சீ.சு.மணியம்மை மூன்றாவது பிறந்த நாள் (23.12.2022) மற்றும் நாட்காட்டி தாயாரிப்பு நிறுவனமான ஆதவன் டிரேடர்ஸ் தொடங்கியதன் மகிழ்வாக "பெரியார் உலகம்" நிதி ரூ.10,000த்தை நன் கொடையாக மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதி, செயலாளர் விடுதலை தி.ஆதவன் ஆகியோரிடம் வழங்கினர். வாழ்த்துகள். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment