எத்திராஜ் கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவர் திலகவதி, சென்னை பல்கலைக் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ”தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணியார்” அறக்கட்டளைக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.10,000 (பத்தாயிரம்) வழங்கினார். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

எத்திராஜ் கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவர் திலகவதி, சென்னை பல்கலைக் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ”தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணியார்” அறக்கட்டளைக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.10,000 (பத்தாயிரம்) வழங்கினார்.

 

எத்திராஜ் கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவர் திலகவதி, சென்னை பல்கலைக் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ”தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணியார்” அறக்கட்டளைக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.10,000 (பத்தாயிரம்) வழங்கினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் தலைவர் பேராசிரியர் ஜெகதீசன், செயலாளர் பேராசிரியர் கருணானந்தம், சென்னை பல்கலைக் கழக வரலாற்றுத்துறை தலைவர் சுந்தரம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் வேதகிரி சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல், 20-12-2022).


No comments:

Post a Comment