காரைக்குடி கழக மாவட்டம், தேவகோட்டை பெத்தாள் ஆட்சி பெண்கள் மேனிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா விடைப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், தேவகோட்டை நகரத் தலைவர் ஆசிரியர் முருகப்பன், பகுத்தறிவாளர் கழக தோழர் சிவ.தில்லைராஜா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஸ்டீபன் மைக்கேல் ராஜ், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
காரைக்குடி கழக மாவட்டம், தேவகோட்டை சிறீ முருகானந்தா நடுநிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா விடைப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், தேவகோட்டை நகரத் தலைவர் ஆசிரியர் முருகப்பன், பகுத்தறிவாளர் கழக தோழர் சிவ.தில்லைராஜா, பள்ளி ஒருங் கிணைப்பாளர் ஆசிரியர் பானு, முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment