ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* ஒன்றிய அரசின் துறைகளில் தமிழ் மொழியையும் அலுவல் மொழியாக ஆக்கிடவும், உரிய நிதியினை தந்திடவும் உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வேண்டுகோள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இட ஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத்திற்கான ஒரு கருவி. இதைவிட சிறந்த கருவி கிடைத்தால் இட ஒதுக்கீடு தேவையில்லை என பேராசிரியர் மோகன்கோபால் கருத்து.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்க வாய்ப்பு.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment