சு.இசைச்செல்வன் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (18.11.2022) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை அளிக்கப்பட்டது. இவர் நெல்லை மாவட்ட கழகத் தலைவர் இரா.காசி அவர்களின் மூத்த மகள், மும்பையில் வாழ்ந்து வரும் இ.வாசுகியின் இணையரும் மற்றும் மகன் உதயகுமார், மகள்கள் சுகந்தி தமிழ்மணி, அனிதா ஜெயபிரகாஷ், நித்யா மோகன், ஆகியோரின் தந்தையும் ஆவார்.
- - - - -
கரூர் மாவட்ட கழக துணைச் செயலாளர் வே.ராஜ் (வயது 74) தனது பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ. 100 வழங்கினார்.
No comments:
Post a Comment