அண்மையில் சிறு வாகன விபத்துக்குள்ளாகி ஆலங்குடி புதுக்கோட்டைஉள்ளுர் இல்லத்தில் ஒய்வில் உள்ள புதுக்கோட்டை மண்டல கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெ.இராவணனை அறந்தாங்கி கழக மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பில் ஈடுபட்ட பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கறம்பக்குடி க. முத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரைய்யா ஆகியோர் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர் (12-11-2022).
அறந்தாங்கி கழக மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர்.சத்திவேல் (அ.தி.மு.க) ஓராண்டு விடுதலை சந்தாவை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கறம்பக்குடி க.முத்து, புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல் (13-11-2022).
அறந்தாங்கி கழக மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம், ஒன்றிய கவுன்சிலர் மீமிசல் இரமேஷ் (தி.மு.க) ஓராண்டு விடுதலை சந்தாவை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கறம்பக்குடி க.முத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, தஞ்சை மண்டல செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மீமிசல் சிவபாலன் (13-11-2022).
அறந்தாங்கி கழக மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம், உசிலங்காடு அ.அருளாநந்து-சகாயமேரி, தர்சன் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தாவை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கறம்பக்குடி க.முத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, தஞ்சை மண்டல செயலாளர் முனைவர் வே.இராஜவேல், பி.அலெக்ஸ்சாண்டர் (13-11-2022).
அறந்தாங்கி கழக மாவட்டம் மணமேல்குடி (வடக்கு) வசந்தம் திருமண மண்டப உரிமையாளர் வீரபத்திரன் ஓராண்டு விடுதலை சந்தாவை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கறம்பக்குடி க.முத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், புதுக்கோட்டைமண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, தஞ்சை மண்டல செயலாளர் முனைவர் வே.இராஜவேல், பி.அலெக்ஸ்சாண்டர் (13-11-2022).
அறந்தாங்கி கழக மாவட்டம் மணமேல்குடி ஆசிரியர் சாமிநாதன், லாவண்யா ஓராண்டு விடுதலை சந்தாவை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கறம்பக்குடி க.முத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், புதுக்கோட்டைமண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, தஞ்சை மண்டல செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மனமேல்குடி ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர் லாவண்யா பி.அலெக்ஸ்சாண்டர் (13-11-2022).
No comments:
Post a Comment