பட்டுக்கோட்டையில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

பட்டுக்கோட்டையில் ‘விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம்

பேராவூரணி வடக்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் வலசைக்காடு சாமி. செல்லதுரை ‘விடுதலை'  சந்தாவை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்  மண்டலத் தலைவர் மு.அய்யனார்,மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், மாவட்ட ப.க.புரவலர் ஆசிரியர் சி.வேலு (14-11-2022)
----------

விடுதலை சிறுத்தைகள் கட்சி பேராவூரணி தொகுதி செயலாளர் திருச்சிற்றம்பலம் க.ப.அரவிந்தகுமார் ‘விடுதலை' சந்தாவை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். (14-11-2022)
----------

பேராவூரணி ஒன்றியம்,களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்  ஆர்.டி.மாரிமுத்து  (தி.மு.க) ‘விடுதலை'  சந்தா ரூ.5000அய் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். (14-11-2022)
----------

பேராவூரணி ஒன்றியம், தி.மு.க இளைஞரணி தென்னங்குடி ஆர். இராஜா ‘விடுதலை'  சந்தா ரூ.5000அய்  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். (14-11-2022).
----------

பேராவூரணி ஒன்றியம், மாவடுகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் (தி.மு.க) ‘விடுதலை'  சந்தாவை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.  (14-11-2022).


 

No comments:

Post a Comment