மதுரை மாநகர் கழக மாவட்டம் மதுரை சட்டமன்றத் தொகுதி விடுதலை சந்தா தொகை ரூ.4000த்தை பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு, மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மதுரை மண்டல தலைவர் கருப்பட்டி.சிவா, தத்தனேரி பகுதி செயலாளர் ராஜா, மதுரை மாணவர் கழக தோழர்கள் யுகேஸ், வெங்கடேஸ் ஆகியோர் (25.11.2022).
திருப்பூர் மாவட்டம் தி.மு.க மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பல்லடம் வே.இளங்கோவன் தான் திரட்டிய விடுதலை சந்தாக்களை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி (24-11-2022).
ஈரோடு மாவட்டம் குமார் மளிகை உரிமையாளர் நசியனூர் எஸ்.குமார் விடுதலை சந்தா ரூ 4,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மவட்டத் தலைவர் கு.சிற்றரசு,ஈரோடு கோ.திருநாவுக்கரசு, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் தே.காமராஜ் (26-11-2022).
ஈரோடு மாவட்டம் அரசு வழக்குரைஞர் பெருந்துறை திருமலை விடுதலை 3 ஆண்டு சந்தா ரூ.6,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மவட்டத் தலைவர் கு.சிற்றரசு, ஈரோடு கோ.திருநாவுக்கரசு, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் தே.காமராஜ் (26-11-2022).
No comments:
Post a Comment