திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து - உச்சநீதிமன்றத் தீர்ப்பின்மீது அடுத்தகட்ட நட வடிக்கைகளை மேற்கொள்ள திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகள்- சமூக அமைப்புகளின் கூட்டம் வரும் 

15 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை பெரியார் திடலில் நடைபெறும்.

அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகளுக்கு அழைப்பு அனுப் பப்பட்டுள்ளது.

தலைமை நிலையம், 

திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment