மேட்டூர் கழக அமைப்பாளர், மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தோழர் கே.ஏ.சந்திரசேகரன் நேற்று (25.11.2022) காலை மறைவுற்றார். மாலை அவரது இறுதி நிகழ்வு நடைபெற்றது. திராவிட கழக பொதுக்குழு உறுப்பினர் பழநி.புள்ளையண்ணன், சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சுப்ரமணியம் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் அவரது இல்லத்தில் அவரது தாயாரையும் அவர் துணைவியாரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment