மகாராட்டிராவில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, அதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் உறுதியான ஆதரவைத் தெரிவித்தார். அவர் உறுதி யாக இருந்ததால்தான் ஆட்சி மாற்றம் சுமூகமாக நடந்தது.
- தேவேந்திர பட்னாவிஸ்,
மகாராட்டிர துணை முதலமைச்சர்
உள்துறை அமைச்சரின் வேலை உள்ளே புகுந்து கலகம் செய்வதுதானா?
No comments:
Post a Comment