இன்று (29.11.2022) சென்னை பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை சார்பாக சர்வில்லியம் பெரியார் அறக்கட்டளையின் ‘‘சமூகநீதி - நேற்று - இன்று - நாளை'' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார். கருத்தரங்கில் உரையாற்றிய பேராசிரியர்
மு.நாகநாதன் அவர்களுக்கு வரலாற்று அறிஞர் அ.கருணானந்தன் அவர்களும், தமிழ்நாடு சமூகநீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்
கோ.கருணாநிதி அவர்களுக்கு பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ.ஜெகதீசன் அவர்களும் சால்வை அணிவித்து வரவேற்று சிறப்புச் செய்தனர்.
No comments:
Post a Comment