சென்னையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

சென்னையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

 நாள்: 4.11.2022 (வெள்ளிக்கிழமை)

நேரம்: முற்பகல் 10.30 மணி

இடம்: ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில்,
எழும்பூர், சென்னை 

🔳வரவேற்புரை:

வி. தங்கமணி
மாநில அமைப்பாளர், பொறியியல் கல்லூரி,
திராவிட மாணவர் கழகம்

🔳தலைமை:
ச. பிரின்சு என்னாரெசு பெரியார்

மாநில செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்

🔳முன்னிலை:

சி. அறிவுமதி, ரா. அன்புமதி, ம. பூவரசன், பா. நதியா, ஆகாஷ், வே.வேலவன், நர்மதா, வி.யாழ்ஒளி, லோ. அறிவுமணி, சு. அறிவுச்செல்வன், பெ. அன்பரசன், பா.அறிவழகன், பா. கவிமலர், ர. ஜெகன்

🔳தொடக்கவுரை:

வீ. குமரேசன்
பொருளாளர்,
திராவிடர் கழகம்

▶️சிறப்புரை:

கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

வீ. அன்புராஜ்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

🔳நன்றியுரை:

செ.பெ. தொண்டறம்
மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்

 

No comments:

Post a Comment