அண்ணாவின், லட்சிய வரலாறு நூலும் மற்றும் EWS வழக்கில் வாதாடிய வழக்குரைஞர்களின் வாதங்களை தமிழில் மொழி பெயர்த்தும், D-STOCK பதிப்பகம் சார்பில் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் 12.11.2022 மாலை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியோர்: பி.வில்சன், எம்.பி., எம்.எம்.அப்துல்லா, எம்.பி. (பதிப்பாளர்), சுந்தர் பார்த்தசாரதி (நூல் மொழி பெயர்ப்பாளர்), கோ.கருணாநிதி (அ.இ.பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு.
அறந்தாங்கி மாவட்ட தி.மு.க மாணவரணி அமைப்பாளர் வெட்டன்விடுதி சிவபால.இளங்கோ விடுதலை சந்தாவை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கறம்பக்குடி க.முத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா (12-11-2022).
அறந்தாங்கி கழக மாவட்டம் திருவரங்குளம் சி.ஆறுமுகம் (தி.மு.க) ஓராண்டு விடுதலை சந்தாவை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் கறம்பக்குடி க.முத்து, குப்பக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் இரா.இளங்கோ, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா (12-11-2022).

No comments:
Post a Comment