தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90- ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக ஆவடி மாவட்ட கழகம் சார்பில் வழங்கும் விடுதலை சந்தாவிற்கு. *அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆவடி மாவட்ட செயலாளரும், தொழிலதிபரும், சிறீலட்சுமி ஓம்ஸ் லிமிடெட் உரிமையாளருமான கே.என்.சேகர் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் விடுதலை ஆயுள் சந்தாவுக்கு இருபது ஆயிரம்* ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மாநில. அமைப்பு செயலாளர்கள் வி.பன்னீர்ச்செல்வம், ஊமை.ஜெயராமன், ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன், அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம், முகப்பேர் தி.முரளி ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment