வருமானவரித்துறை சோதனை அதிகாரிகள் காரில் பா.ஜ.க. ஸ்டிக்கர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

வருமானவரித்துறை சோதனை அதிகாரிகள் காரில் பா.ஜ.க. ஸ்டிக்கர்

ஜார்கண்ட் மாநிலத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்காக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் பாஜக கட்சி அலுவலகத்திற்கான அடையாள ஸ்டிக்கர் இருந்துள்ளது.   இது குறித்து காங்கிரசார் கேட்ட போது இது பற்றி கேட்க உங் களுக்கு உரிமை இல்லை. என்று கூறி வருமானவரித்துறையினர் சோதனையைத் தொடர்ந்தனர்.   சோதனையில் ஒன்றும் கிடைக் காததால் வெறும் கையோடு திரும்பிச்சென்றனர்.


No comments:

Post a Comment