மேட்டூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

மேட்டூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

மேட்டூர்: மாலை  5 மணி  இடம்: அண்ணமார் தங்கும் விடுதி, ஓமலூர் பை பாஸ் சாலை தலைமை: பழநி.புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்)  கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)  முன்னிலை: சி.சுப்ர மணியன் (சேலம் மண்டல தலைவர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி அணி செயலாளர்), க.கிருட்டின மூர்த்தி (மாவட்ட தலைவர்), க.நா.பாலு (மாவட்ட செயலாளர்)  பொருள்: விடுதலை சந்தா சேர்த்தல் - ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களின் டிசம்பர் 2 பிறந்த நாள் பற்றி  நன்றியுரை: பெ.சவுந்திரராசன் (ஓமலூர் ஒன்றிய தலைவர்)


No comments:

Post a Comment