தேவநாதன் கூட்டமே பதில் சொல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

தேவநாதன் கூட்டமே பதில் சொல்!

‘தினமலர்', 9.11.2022, பக்கம் 8

எதுவும், எப்படியும் நடந்துட்டுப் போகட்டும். அதுல நம்பிக்கை இல்லாத நீங்க ஏன் கவலைப்படணும்? என்று கேள்வி கேட்கிறது ‘தினமலர்!'

நீங்கள் கூறும் அந்த மனு நூல் எங்களை சூத்திரர் என்கிறதே! 

சூத்திரர் என்றால் விபசாரி மகன் (அத்தியாயம் 8; சுலோகம் 415) என்கிறதே - இதனை அறிந்த நாங்கள் சோற்றாலடித்த பிண்டங்களா?

காஞ்சி மச்சேந்திர நாதர் கோவில் அர்ச்சகன் தேவநாதன் கூட்டமே!

மடத்துக்கு வந்த பெண் எழுத்தாளரைக் கைபிடித்து இழுத்த லோகக் குருவின் சீடர்களே, பதில் கூறுவீர்!

No comments:

Post a Comment