ஒய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

ஒய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்

புதுடில்லி, நவ.7 புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை ஏற்கனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார். இதையடுத்து வருகின்ற 9.11.2022 அன்று  அவர் 50ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

யுயு லலித் இன்று ஓய்வு பெறும் நிலையில்,  அவர் தலைமையிலான அமர்வு மேற் கொண்ட வழக்கு விசாரணையே கடைசி விசாரணையாகும். இதனால் அந்த விசாரணையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


No comments:

Post a Comment