50 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற வரை யறையை நீக்கவேண்டும். பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட 50 சதவிகித உச்சவரம்பு தடையாக உள்ளது. ஜாதி வாரிக் கணக்கெடுப்பு அவசியம் தேவை.
- நிதிஷ்குமார், பீகார் முதலமைச்சர்
No comments:
Post a Comment