தாம்பரம் நகர திராவிடர் கழக துணைச் செயலாளர் மா.குண சேகரனின் மகள் கு.திவ்யா (முதல் பட்டதாரி) இளங்கலை பட்டம் பெற்றார். அதன் மகிழ்வாக 22.11.2022 அன்று நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 300 வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment