இதுதான் கடவுள் சக்தி? கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

இதுதான் கடவுள் சக்தி? கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து

பெங்களூரு,நவ.2- கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வீரபத்ரேஸ்வரா கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்துக் குள்ளானது. தேர் கவிழப் போவதை முன்கூட்டியே அறிந்த மக்கள் தேரை விட்டு தூரத்தில் நின்றதால் பக்தர்கள் உயிர் தப்பினர்.


No comments:

Post a Comment