நீடாமங்கலம் நீலன்அசோகன் உடல் நலம்- தமிழர் தலைவர் விசாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

நீடாமங்கலம் நீலன்அசோகன் உடல் நலம்- தமிழர் தலைவர் விசாரிப்பு

நீடாமங்கலம், நவ.22 நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் நீலன்அசோகன் அண்மையில் இருதய அறுவை சிகிச்சை செய்து நீடாமங்கலம் இல்லத்தில் ஓய்வில் உள்ளார்.  17.11.2022 அன்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கோ.கணேசன்,  நீடாமங்கலம் நகரத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ், பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் சி.இரமேஷ், மாவட்ட ப.க. செயலாளர் உ.கல்யாணசுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.இராஜேஷ், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், அய்யப்பன், சே.சுருளிராஜன் 

ஆகியோர் உடல் நலம் விசாரித்தனர். திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்களும் நலம் விசாரித்தார். 

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் நீலன்அசோகனிடம் தொலைபேசியில் 

தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.

 

No comments:

Post a Comment