குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

குரு - சீடன்

ஆழ்ந்த இரங்கல்

சீடன்: காசி சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்று சென்னை திரும்பியவர் மரணம் என்று செய்தி வந்துள்ளதே,  குருஜி?

குரு: காசியில் இறக்க முக்தி என்றுதானே இதுவரை கேள்விப்பட்டுள்ளோம், சீடா!


No comments:

Post a Comment