தத்துவ மேதை டி.கே.சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா - நூல்கள் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

தத்துவ மேதை டி.கே.சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா - நூல்கள் வெளியீட்டு விழா

நாள்: 24.11.2022 வியாழக்கிழமை மாலை 5 மணி

இடம்: “கலைஞர் அரங்கம்”, அண்ணா அறிவாலயம், சென்னை - 18

விழாத் தலைமையேற்று - நூல்களை வெளியிடுபவர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்


நூல்களைப் பெறுபவர் :

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

வாழ்த்துரை : தி.மு.கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு துரைமுருகன்

தி.மு. கழகப் பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு எம்.பி.

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் 

பேராசிரியர் சுப.வீரபாண்டியன், 

கவிஞர் ஈரோடு தமிழன்பன்

வரவேற்புரை: மு.சிபிகுமரன் ஆர்வம் வெளியீட்டகம்

நன்றியுரை: டி.கே.எஸ்.இளங்கோவன் தி.மு.க. செய்தித் தொடர்பு செயலாளர்

No comments:

Post a Comment