"நாம் அதாவது திராவிட மக்களாகிய நாம் உழைக்க, அந்நியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாற வேண்டுமானால், நாம் நம்மைத் 'திராவிடர்' என்றும், 'இந்தியா', 'இந்து' 'இந்தியர்' ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லரென்றும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
'குடிஅரசு' 3.6.1944
No comments:
Post a Comment