செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் அ.செம்பியன் தலைமையில் திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் பொறியாளர் யுவராஜ் விடுதலை சந்தா ரூ.5,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.
மாவட்டச் செயலாளர் அ.செம்பியன் தலைமையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திருக்கழுகுன்றம் வீ.தமிழ்மணி விடுதலை சந்தாவை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன்.
பெரம்பலூர் மாவட்டம் - ஆலத்தூர் ஒன்றிய பெருந் தலைவரும், பெரியார் விருது பெற்றவருமான என.கிருஷ்ண மூர்த்தி விடுதலை சந்தா வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் - திருப்பூர் காரைத் தோட்டம் சி.கந்த சாமி விடுதலை சந்தாவை பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார். உடன் கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டச்செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, மாநகர செயலாளர் கருணாகரன், மைனர் (24-11-2022).
திருப்பூர் மாவட்டம் ம.தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், பல்லடம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர்.இரவி விடுதலை சந்தா ரூ.6,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், தி.மு.க மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பல்லடம் வே.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி (24-11-2022).பெரம்பலூர் மாவட்டம் வ களத்தூர் கழக அமைப்பாளர் சர்புதீன் ஓர் ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார்.
No comments:
Post a Comment