தமிழர் தலைவர் அவர்களின் 90 -ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக அரூர் என்.டி. இரவி சங்கர் வாழ்நாள் விடுதலை சந்தா மாநில கழக அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமனிடம் வழங்கி மகிழ்ந்தார்.உடன் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் அரூர் சா.இராசேந்திரன்.
கோவை மாநகர பகுதி செயலாளர் ஆட்டோ சக்தி விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.5000 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோரிடம் வழங்கினார் (28.10.2022, கோவை)
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பேற்றுள்ள பி.பழனியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்து மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன் பயனாடை அணிவித்தார். உடன் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா .குணசேகரன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ,மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, பாப்பிரெட்டிப்பட்டி இராஜா.
No comments:
Post a Comment