தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளான சுயமரியாதை நாள் டிச. 2 அன்று பெரியார் மணியம்மை மருத்துவமனை களில் மருத்துவ முகாம் நடைபெறும். அனைவரும் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- இயக்குநர், பெரியார் மருத்துவ குழுமம்
No comments:
Post a Comment